முன்னாள் ஜனாதிபதியின் தந்தையை இழிவுபடுத்திய பல்கலைகழகம்!

இலங்கையின் முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க வின் தந்தை பண்டார நாயக்கவின் பெயர் , தவறாக பெயரிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இலங்கையில் பிரசித்தி பெற்ற பல்கலைகழகமான மொறட்டுவ பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் ஒன்றே இவ்வாறு எழுத்துபிழையுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைகழக பட்டமளிப்பு விழா பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுவதாக அந்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான எழுத்துப்பிழை எனினும் மிக மோசமான எழுத்துபிழையுடன் கூடிய … Continue reading முன்னாள் ஜனாதிபதியின் தந்தையை இழிவுபடுத்திய பல்கலைகழகம்!